@marikannan7705

Broo..nee Vera level ya....Nala irukku un video la...❤

@fireyusuff4334

Transformer erukkum bro.neanha ac voltage selector panningalla, athu poiduchu na. Transformer ku supply pogama work aagathu. Atha bypass pannanum.and antha speaker 50 rupees varum.good job .keep it up

@gaming-shots_59

இந்த ரேடியோ எனக்கு வேணும் தருவீங்களா சொல்லுங்க ப்ரோ

@yuvayuva2169

என்கிட்ட இதே மாதிரி கேசட் இருக்குது ப்ரோ ஆனா ரேடியோ இல்ல எனக்கு ஒன்னு தயார் பண்ணி குடுங்க

@YesuvaiThuthithuPaadu

எங்கள் வீட்டில் இந்த டேப் ரிக்கார்டர் தான் இருந்தது 1990ல வாங்குனது நேஷனல் இது ஜப்பான் மேக் டைப்பிங் சிங்கப்பூர்
 110 வோல்ட்
 220 வோல்ட்

 ஜப்பானில் 110 ஓல்ட் தான் யூஸ் பண்ணுவார்கள் ஒருவேளை 110  வோல்ட் செட் பண்ணினால் டிரான்ஸ்பார்மர் புகைந்துவிடும்

@janishsg

Bro idbu enga veetla irundhuchi bro😅

@PKD_FAN_BOY

ஆனா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ப்ளீஸ் அண்ணா எனக்கு நீங்க பல்லாவரம் சந்தை போகும்போது வைஃபை தாங்கள் வாங்கி ரீஸ்டோர் ரேஷன் பண்ணி எனக்கு குடுப்பீங்களா ப்ளீஸ் அண்ணா நான் ஒரு ரெக்வஸ்ட் தான் கேட்கிறேன் ப்ளீஸ்

@kishoremseee860

Bro Radio va bluetooth speaker ra epadi mathurathu nu video poduga

@Jackson-mm8ep

I have all the components that is required for this radio but I don't have this device  😂 😂

@Arun-y7d

நீங்க ஆர்டர் பண்ண ஸ்க்ரூ டிரைவர் எனக்கு ஆர்டர் பண்ணி தாங்க

@DeadpoolveriyanDeadpool

Bro this rarest radio it's cost 24000 😮































Just for fun 😄

@Uday-im3pd

12 vote Tranformer Potu 7809 Regulater use panunga

@ABHIJITHMOHANAN1997

Randu tape recorder enkitte irukk bro working

@RameshSuresh-z5z

Bro try 3d printing method for making that gear

@நான்தமிழன்டா-ன7ங

Bro என் கிட்ட ஒரு ரேடியோ இருக்கு சரி பண்ணி தரலம

@sathishkumarkrishnamoorthy8514

2 in 1 என்று தான் சொல்லுவாங்க.
நீங்க எல்லா சிஸ்டத்தையும் ஒரே பெயரில் FM radioனு சொல்லுறீங்க.

@prakashrajk-l6i

Feviquick use pannirukala bro 😅

@Kjgaming-g3j

Bro eppadi serious connection pannurathu nu video podunga please 😢

@bharathi-i56

Sell pannuveengala bro intha radio va

@koushikt4570

Series and parallel connection video venum bro